உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியிலும் ஆடை உற்பத்தித் துறையில் ஸ்திரத்தன்மையை பேணும் இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதியானது 2026 பெப்ரவரி மாதத்தில் பரந்த அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முக்கிய உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி 11.46% இனால் குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இதில் முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுகள் பின்வருமாறு: ஐரோப்பிய ஒன்றியம் (EU): -19.48% அமெரிக்கா (USA): -3.53% பிரித்தானியா (UK): -5.67% ஏனைய சந்தைகள்: -18.54%. […]

SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானமாக” Coca-Cola Sri Lanka தொடர்ச்சியாக 5-வது முறையாகத் தெரிவு

SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026 இல் (SLIM-Kantar People’s Awards 2026), கோகா-கோலா ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானம்” (Youth Choice Beverage Brand of the Year) என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளது.  இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் கான்டார் (Kantar) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் SLIM-Kantar மக்கள் விருதுகள், இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் வாக்களிப்பு விருதுத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு […]

TAGS Awards 2025 நிகழ்வில் HNB FINANCEவெள்ளி விருது வென்று சாதனை

இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS Awards 2025இன் வைர விழா நிகழ்வில், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் பிரிவில் (மொத்த குழும சொத்துக்கள் 25–75 பில்லியன் ரூபா) HNB Finance PLC வெள்ளி விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இவ்விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்ற வெற்றியாக அமைந்தது. கடந்த ஆண்டு […]

Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு Plan for Change திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த MAS 

இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான MAS Holdings, தனது ‘Plan for Change’ திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அண்மையில் இரண்டு அதிகாரப்பூர்வ bluesign® கூட்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. அதன்படி, MAS Holdingsஇன் கீழ் இயங்கும் Texo (Pvt) Ltd (பருத்தி துணி பதப்படுத்தும் தொழிற்சாலை) மற்றும் Noyon Lanka (லேஸ் உற்பத்தி நிறுவனம்) ஆகியவை இத்திட்டத்தில் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொறுப்பான உற்பத்தி செயல்முறைக்காக நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தெளிவாக […]

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த ஒருமித்த கருத்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பெருந்தோட்டத் துறை தனது 172 கால வரலாற்றில் மிக முக்கியமானதொரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இத்துறையின் வளர்ந்து வரும் ஒரு பகுதியினர், நிகர பூச்சிய (Net Zero) கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் நோக்கிய ஒரு பயணப் பாதையை தற்போது திட்டமிட்டு வருகின்றனர். உலகளாவிய கொள்வனவாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகளை (low-carbon supply […]

இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campus உம் கைகோர்க்கின்றன

ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campusஉம் (CIC) அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு, உயர்தர சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட பிரித்தானியப் பட்டப்படிப்புகளையும் கல்வித் தகுதிகளையும் இந்நாட்டிலேயே பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இன்றைய நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 30 இற்குள் இடம்பெற்றுள்ள East Anglia பல்கலைக்கழகம், 2026 QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 400 இற்குள்ளும் இடம்பெற்றுள்ளது. […]

கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த ‘Signature Latin Affair’

உண்மையான லத்தீன் பாரம்பரியத்தைப் பின்பற்றிய தனித்துவமான ‘Signature Latin Affair’ நிகழ்வு அண்மையில் City of Dreams Sri Lanka வில் விருந்தினர்களுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்றது. அதன் நேர்த்தி மற்றும் பல்வேறு விழா அம்சங்கள் ஊடாக விருந்தினர்களுக்கு ஒரு புதிய ரசனையை வழங்கிய இந்த ‘Signature Latin Affair’ அனுபவத்தை முழுமையாக ரசிப்பதற்காக, அந்த பாரம்பரியத்தை மதிக்கும் ஏராளமான விருந்தினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளைப் பரிசளித்த […]

பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு மாற்றாக International Foundation Programme திட்டத்தை அறிமுகப்படுத்தும்  IIHS

IIHS (International Institute of Health Sciences) நிறுவனம் IIHS International Foundation Programme என்ற பெயரில் புதிய வேலைத்திட்டமொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது, இது இலங்கையில் உள்ள பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு நவீன மற்றும் முற்போக்கான மாற்றாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுகின்றது. நீண்ட காலமாக, இலங்கையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான பிரதான வழியாக A/L கல்வி முறை காணப்படுகிறது. அது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான […]

2026 இல் காலி Radisson Blu Resort-இல் கால்பதிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற Yazu உணவகம்

கொழும்பு, 2026 மார்ச் 16, திங்கட்கிழமை: காலி ராடிசன் ப்ளூ ரிசார்ட் (Radisson Blu Resort Galle) தனது புதிய சமையல் கலை முயற்சியாக ‘யாசு எட் தி பீச்’ (Yazu at the Beach) எனும் பான்-ஆசிய (Pan-Asian – பல்வேறு ஆசிய நாடுகளின் உணவு வகைகளைக் கொண்ட உணவகம்) உணவகத்தை 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற ‘யாசு’ (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கமாகும். காலியின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள […]

பாரம்பரியம், கலாசாரச் செழுமையுடன் City of Dreams Sri Lanka-வில் மிக விமர்சையாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

கொழும்பு, புதன்கிழமை 04 மார்ச் 2026: தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுமுறை விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, பல நூற்றாண்டுகள் பழமையான சீன பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இப்பிராந்தியத்திலுள்ள சீன சமூகத்துடனான தனது ஆழமான கலாசார உறவை மீளுறுதிப்படுத்தும் வகையிலும் சீனப் புத்தாண்டை வெகு விமர்சையாகக் கொண்டாடியது.  விடுதி வளாகம் முழுவதும் சிவப்பு மற்றும் தங்க நிற அலங்காரங்களுடன் ஜொலித்ததுடன், நேர்த்தியான விளக்குகள் மற்றும் செர்ரி பூக்களின் (Cherry blossom) அலங்காரங்கள் பொழுதுபோக்குத் […]