Sriyani Dress Point வருடாந்த ஊழியர் விருதுகள் 2026 விழாவை சிறப்பாக கொண்டாடியது

இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடை விற்பனையாளர்களுள் ஒன்றான Sriyani Dress Point, தனது வருடாந்த ஊழியர் விருது வழங்கல் விழா 2026 நிகழ்வை அண்மையில் Monarch Imperial Colombo மண்டபத்தில் நடாத்தியது. அர்ப்பணிப்பு, மேன்மை மற்றும் சிறந்த திறமைகளைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அதன் கிளைகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்நிகழ்வில் ஒன்றிணைந்தனர். இலங்கை முழுவதிலும் நிறுவனத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்தும் உந்துசக்தியாகத் திகழும் ஊழியர்களைக் கெளரவிக்கும் பொருட்டு, அனைத்துக் காட்சியறைகள் மற்றும் துறைகளைப் […]

வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் (CEOs) பேரவை மற்றும் நிறுவன தரப்படுத்தல் விருது வழங்கல் விழா 2026 ஐ CRIB நடாத்தியது

“தேசிய முன்னேற்றத்திற்கான கடன் சார் அறிவு” எனும் கருப்பொருளின் கீழ், இலங்கைக் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) தனது வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் (CEOs) பேரவை மற்றும் நிறுவன தரப்படுத்தல் விருது வழங்கல் விழா 2026 நிகழ்வை அண்மையில் நடாத்தியது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். நாட்டின் கடன் சார் அறிவு கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரவையில், வங்கிகள், வங்கிசாரா நிதி […]

கம்பஹாவில் புதிய காட்சியறையைத் திறந்து சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தும் சிக்னேச்சர்

இலங்கையில் புகழ் பெற்றுத் திகழும் ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature), கம்பஹாவில் தனது புதிய காட்சியறையைத் திறந்து வைத்து, சில்லறை விற்பனை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையை பதிவு செய்துள்ளது. கம்பஹா, கொழும்பு வீதி, இலக்கம் 128/1 இல் அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, சிக்னேச்சரின் 11ஆவது காட்சியறையாக அமைந்துள்ளதுடன், இலங்கை முழுவதும் அதன் சில்லறை விற்பனைப் பரவலை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகவும் திகழ்கிறது.  இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் பிரதம […]

கல்வித்துறை எதிர்கொள்ளும் மாற்றங்களை நிர்வகிப்பதற்கு புதிய நோக்கை வழங்கிய 11 ஆவது TISSL மாநாடு

இலங்கை சர்வதேசப் பாடசாலைகள் சங்கத்தினால் (TISSL) ஏற்பாடு செய்யப்பட்ட 11வது வருடாந்த மாநாடு, “பாடசாலைகளில் மாற்றத்தை நிர்வகித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் அண்மையில், வாத்துவவில் அமைந்துள்ள புளூ வோட்டர்ஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்வித் துறையில் பல தலைவர்கள், அதிபர்கள் மற்றும் நிபுணத்துவப் பேச்சாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, நவீன கல்வி எதிர்கொள்ளும் மாற்றங்களையும் சவால்களையும் வெற்றிகரமாக நிர்வகிப்பது குறித்த ஆழமான விவாதத்திற்கு வழிவகுத்தது. மாநாட்டின் தொடக்க அமர்வு பாரம்பரிய மங்கள விளக்கேற்றுதலுடன் தொடங்கியது. மேலும், TISSL […]

“ஒவ்வொரு வகுப்பறையிலும் படைப்பாற்றலைப் புகுத்துதல்: ஆங்கில மொழி கற்பித்தலின் எதிர்காலம் பற்றிய ஒரு பிராந்திய உரையாடல்

பிரிட்டிஷ்கவுன்சிலின் இலவச இணைய வழிமாநாடானது, வேகமாக மாறிவரும் உலகிற்குத் தேவையான திறன்களுடன் கற்றலாளர்களைத் தயார்படுத்துவதில் படைப்பாற்றல், உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை ஆராய்வதற்காக தெற்காசியா முழுவதிலுமிருந்து முன்னணி கல்வியாளர்களை ஒன்றிணைக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது South Asia Teaching English Online Conference 2026 என்ற மூன்று நாள் இலவச இணையவழி மாநாட்டை அறிவித்துள்ளது. இம்மாநாடு, தெற்காசியா முழுவதிலுமிருந்து ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களை ஒன்றிணைத்து, இன்றைய கல்வித்துறையின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை ஆராய […]

Pepsi Street Kala 2.0, இலங்கையின் கலை, இசை மற்றும் சுவைகளை ஒருங்கிணைத்த,  வண்ணமயமான கலாச்சார அனுபவத்தை வழங்கியது

இலங்கையின் கலை, இசை மற்றும் சுவைகளை ஒரே மேடையில் கொண்டாடும் வகையில், Pepsi Street Kala தனது இரண்டாவது பதிப்பை 2026 ஜூலை 4 ஆம் திகதி கொழும்பு Excel World வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது. நாள் முழுவதும் இடம்பெற்ற இந் நிகழ்வு, இலங்கைக் கலாச்சாரத்தின் பல்வகை சிறப்புகளை உயிர்ப்புடன் கொண்டாடும் வண்ணமயமான அனுபவமாக அமைந்தது. Pepsi®ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொது கலை முன்முயற்சி, ஆயிரக்கணக்கான மக்களை கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையின் கீழ் […]

இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்குகைகோர்க்கும் Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் 

புத்தாக்கங்களை உருவாக்கும் உலகளாவிய நிறுவனமான Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘Zydus Sunshine Lifesciences Pvt Ltd என்ற புதிய கூட்டு நிறுவனத்தை இன்று ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க இவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (சுமார் 2 கோடி டொலர்) அதிகமாக முதலீடு செய்யவுள்ளனர். இது உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதிக்கான தேவையை குறைக்கும். ஹொரணையில் உள்ள முதலீட்டுச் சபை (BOI) வலயத்தில், சுமார் நான்கு […]

உயர்தர மின்சார வாகன இயக்கத்தில் புதிய சகாப்தம்:இலங்கையில் XPENG G6 அறிமுகம்

எவல்யூஷன் ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV மாடலை கொழும்பில் அறிமுகப்படுத்தியது இலங்கையில் XPENG மின்சார வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக செயல்படும் எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைக்கும் வகையில், புதிய தலைமுறை XPENG G6 மாடலை கொழும்பு 05 இல் அமைந்துள்ள தனது பல்வகை வர்த்தகநாம காட்சியறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV […]

இலங்கையில் வீசா அறிமுகப்படுத்தும் ‘Click to Pay’ தீர்வு, இணையத்தில் நுகர்வோர் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான, விரைவான வழிமுறை

நுகர்வோர் மத்தியில் பாதுகாப்பான, தங்குதடையற்ற, மற்றும் தொடுகையற்ற டிஜிட்டல் வணிக அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கியமான படியொன்றைக் குறிக்கும் வகையில், இலங்கையில் ‘Click to Pay’ தீர்வை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக வீசா அறிவித்துள்ளது. பின்வரும் வசதிகளுக்கு இடமளிப்பதன் மூலமாக இணைய வழியில் பணக் கொடுப்பனவு வழிமுறைகளை ‘Click to Pay’ தீர்வு பாரிய அளவில் மேம்படுத்துகின்றது: டிஜிட்டல் வர்த்தகம் இலங்கையில் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், நுகர்வோரும், வர்த்தகர்களும் விரைவான, எளிதான, மற்றும் பாதுகாப்பான […]

Prime Group மற்றும் கூட்டாண்மை: இரண்டு முன்னோடிகள் ஒரே தொலைநோக்கு

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகத் திகழும் Prime Group, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களான பாதியா மற்றும் சந்துஷ் (BNS) உடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை, உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, தத்தமது துறைகளுக்குள் சிறப்பாகத் திகழ்வதை மறுவரையறை செய்துள்ள இரண்டு முன்னணி வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. BNS, இலங்கை இசையை சர்வதேச மேடைகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ள வேளையில், […]