இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, துறையில் 25 ஆண்டுகால ஒழுங்குமுறைப்படுத்தல் சிறப்புடன் புரட்சிகரமான மாற்றத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது

இலங்கையின் காப்புறுதித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, கடந்த 25 ஆண்டுகளாக இத்துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL), தனது 25வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட (முன்னர் இலங்கை காப்புறுதிச் சபை) இவ்வாணைக்குழு, கடந்த 25 ஆண்டுகளில் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேற்பார்வை முறையை அமைப்பிலிருந்து, தரவுகளை அடிப்படையாகக் […]

அவளின் முன்னேற்றம். எங்களின் செழிப்பு: இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும்#HerProgressOurProsperity (#HPOP) தேசிய பெண்கள் வழிநடத்தும் இயக்கம் தொடக்கம்

இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் வளமான முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த தேசிய இயக்கம் 2026 மார்ச் 8 ஆம் திகதி அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த இயக்கம், “The Power of Sri Lankan Women to Impact, Inspire, and Influence Youth in Sri Lanka” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற 2026 சர்வதேச மகளிர் தின வட்ட மேசை மாநாட்டுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு, இவ்வாண்டு தனது […]

உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பைரஹாவினால் 500 டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட களஞ்சிய கூடம் திறந்து வைப்பு

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி (Bairaha Farms PLC), தனது உற்பத்தி ஆற்றல், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி ஊடான செயற்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு மைல்கல்லாக 500 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட புதிய களஞ்சிய கூடம் ஒன்றை (Cold storage facility) ஆரம்பித்துள்ளது. 2026 ஜனவரி 14ஆம் திகதி பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியால் யாகூப் அவர்களினால் […]

Ericsson இலங்கையில் 5G RAN ஐ நிறுவுவதற்காக டயலொக் உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது

Ericsson (NASDAQ: ERIC) இலங்கையின் முதல்தர வலையமைப்பான டயலொக் அக்சியாடா பிஎல்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது, அதனூடாக தனது 5G Radio Access Network (RAN) ஐ விஸ்தரிப்பதற்காக Ericsson இன் சேவைகளை டயலொக் பெற்றுக் கொள்ளவுள்ளது.  பார்சலோனாவில் 2026 மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதை போன்று, Ericsson தனது 5G RAN பிரிவைச் சேர்ந்த Massive MIMO antenna-integrated radio AIR 3219 ஐ 3.5GHz அலைக்கற்றை நிறுவலுக்காகவும் உயர் வினைத்திறன் வாய்ந்த 5G […]

தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக் கொண்ட அதிநவீன SUV ரக வாகனமான BYD SEALION 8 இலங்கையில் அறிமுகம்

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD, அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன ‘BYD SEALION 8’ ரக வாகனத்தை 2026 மார்ச் 10ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற விசேட அங்குரார்ப்பண நிகழ்வின் போது, BYD நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான ஏழு ஆசனங்களைக் கொண்ட ‘பிளக்-இன் ஹைப்ரிட்’ (Plug-in Hybrid) […]

ශ්‍රී ලාංකේය කාන්තාවන්ගේ සහ දැරියන්ගේ සුරක්ෂිතභාවය සහ අභිවෘද්ධිය උදෙසා “ඇයගේ ප්‍රගතිය.අපගේ සමෘද්ධිය” (#HPOP) ජාතික ව්‍යාපාරයක් ආරම්භ කෙරේ. 

ශ්‍රී ලංකාව පුරා වෙසෙන කාන්තාවන් සහ දැරියන්ගේ සුරක්ෂිතභාවය තහවුරු කරමින් ඔවුන්ගේ දියුණුවට මග පෑදීම අරමුණු කරගත් සුවිශේෂී ජාතික ව්‍යාපාරයක් 2026 මාර්තු 08 වන දින නිල වශයෙන් ආරම්භ කරන ලදී. “ශ්‍රී ලාංකේය තරුණ පරපුර කෙරෙහි බලපෑමක් ඇති කිරීමට සහ ඔවුන් දිරිමත් කිරීමට ශ්‍රී ලාංකේය කාන්තාව සතු ශක්තිය” යන තේමාව යටතේ පැවැත්වුණු ජාත්‍යන්තර කාන්තා දින වටමේස සමුළුවට […]

இலங்கையில் திரிபோஷாவை ஊக்குவிக்க அரசாங்கத்துடன் இணைந்து, WFP மற்றும் KOICA 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள “விதைத்து வளர்த்தல்’ திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன.

கொழும்பு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐந்து ஆண்டு கால ”Sow and Grow” திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. உயர்தரமான உள்ளூர் சோள உற்பத்தியை அதிகரித்து அதனூடாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு திரிபோஷாவின் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இலங்கையின் திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். திரிபோஷா என்பது […]

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கைவகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் […]

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இது பல புதிய விடயங்களை இணைத்துள்ளது. இலங்கையில் வயது வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, இம்முறை நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதில் இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமன்றி, கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யமான விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்களைக் கேட்பதற்கு ரசிகர்கள் பழகிவிட்டனர். ஏனெனில், இது போட்டியைப் […]

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு; பிரித்தானிய சந்தை ஸ்திரமாக உள்ளது

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான நெருக்கடியை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2.73% வீழ்ச்சியடைந்து 165.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 1.93% குறைந்து 126.99 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. பிரித்தானிய […]