நம்பிக்கையான மற்றும் நிலையான நீரேற்றத் தீர்வுகளை வழங்குவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முன்னோடி நிறுவனமும், சந்தை முன்னணியாளருமான American Premium Water நிறுவனம், தனது வாடிக்கையாளர் நம்பிக்கை (Loyalty) திட்டம் மற்றும் மொபைல் App ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த அறிமுகம், இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகத் துறையில் இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அமைந்ததுடன், […]
Category: TAMIL
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பை இலங்கை முழுவதும் கொண்டு வரும் Coca-Cola
கொழும்பு, 2026 பெப்ரவரி 16: வேகம், விவேகம் மற்றும் அதிரடி நிறைந்த ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு திருவிழாவாகும். அந்தத் துடிப்பான ஆற்றலுக்கு இணையாக, இலங்கை முழுவதிலுமுள்ள வீதிகளுக்கே அந்தப் பரவசத்தை நேரடியாகக் கொண்டு வரும் வகையில், ரசிகர்களுக்காகப் பல விசேட மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை Coca-Cola நிறுவனம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களின் முன்னணியில் Coca-Cola முத்திரை பதித்த […]
8முதல் ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்து, குழுமத்தின் வலுவான நிதி செயல்திறனை தக்கவைத்த Sunshine Holdings
பன்முகத்தன்மை கொண்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.1% அதிகாிப்பாகும். இந்தக் காலக்கட்டத்தில், சில வணிகப் பிரிவுகளின் செயல்பாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், குழுமம் அதன் மூலோபாய திட்டங்களை விவேகத்துடன் செயல்படுத்தி, அதன் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய துறைகளை வலுப்படுத்த தொடர்ந்து முதலீடு செய்தது. குழுமத்தின் அதிக வளர்ச்சிக்கு சுகாதாரப் […]
ஜப்பான் ஜபர (Water Hyacinth) ஊடாக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
கொழும்பு, இலங்கை, ஜனவரி 2026 – The Foundation For A Good Life (Guarantee) Limited (TFGL), ஆனது Good Life X (GLX) உடன் கைகோர்த்து, அண்மையில் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. எட்டு மாத கால, சந்தை செயற்படுத்தல் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம், இலங்கையின் அதிகரித்துச் செல்லும் ஜப்பான் ஜபர (Water hyacinth) சிக்கலை, நிலைபேறான வாழ்வாதார மற்றும் சுழற்சி புத்தாக்கமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Scott Dunn, The […]
விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்ற SLTA இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் உருவாக்கத்தை அறிவித்தது
இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) அதிகாரப்பூர்வமாக “இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்” (SLTPL) உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் அடித்தளம் இடப்பட்டுள்ளது. இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் [SLTPL] நிகழ்வானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இலங்கை டென்னிஸ் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் தொழில்முறை நிர்வாகத்துடன், ஃபிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டியாக இது நடத்தப்படும். இந்த லீக்கில் நாட்டின் முக்கிய […]
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின் ஓராண்டு நிறைவை உற்சாகமாகக் கொண்டாடும் KANDY MYST BY CINNAMON
கண்டி நகரின் நவீன விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’ (Kandy Myst by Cinnamon), தனது முதலாம் ஆண்டு நிறைவை இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. கண்டி நகருக்கு புத்துணர்ச்சியையும், கலாசார விழுமியங்களையும், தனித்துவமான வாழ்க்கை முறை அனுபவங்களையும் வழங்கும் நோக்குடன், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி இந்த ஹோட்டல் தனது பயணத்தை ஆரம்பித்தது. சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Cinnamon Hotels & […]
தரவுகளின் அதிகாரம் யாரிடம்: தெற்காசியாவின் சமூக ஊடகப் பாதை இத்திசையில்?
பயனர் மையமான கட்டமைப்புடன் இலங்கை மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகரும் ZKTOR தெற்காசியாவின் சமூக ஊடக பயணம் இதுவரை பெரும்பாலும் பயனர் நடத்தை கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு தளங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை வாழ் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்த தளங்கள், இணைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் எளிதாக்கினாலும், அதற்குப் பின்னால் இயங்கும் தரவு சேகரிப்பு முறை பெரும்பாலும் வெளிப்படையானதாக இல்லை. இச் சூழலில், இந்தியாவில் உருவாகி நேபாளத்தில் பொதுப் பீட்டா சோதனையை […]
EFC National Best Employer Awards நிகழ்வில் ஆண்டின் சிறந்த10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB அங்கீகரிப்பு
முதலாவது EFC National Best Employer Awards விருது வழங்கும் நிகழ்வில், 2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB PLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவமானது, சிறந்த தொழில் வழங்குநர்களுக்கான ஒரு நம்பகமான தேசிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. இது நிறுவனங்களின் நிர்வாகம், தலைமைத்துவம், பணியாளர் நடைமுறைகள், பணியாளர் நலன், கற்றல், செயல்திறன் நிர்வகிப்பு மற்றும் பணியிட கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரமானது, HNBஇன் மனித மூலதன மூலோபாயத்தின் வலிமையை […]
தேயிலை வழங்கலுக்கான ZeroCarbon® சான்றிதழைப் பெற்ற முதலாவது நிறுவனமாக தடம் பதித்துள்ள Asia Siyaka Logistics Centre
இலங்கையின் முதன்மையான தேயிலை ஏல வழங்கல் சேவை வழங்குநரான Asia Siyaka Warehousing தனியார் நிறுவனம் உலகளவில் தனித்துவமானதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ZeroCarbon® சான்றிதழை பெற்ற முதலாவது தேயிலை வழங்கல் நிறுவனமாக தடம் பதித்துள்ளது. அதன் மூலம் நிலைபேறானதன்மை, தொழில்பாட்டு உயர்தரம் மற்றும் பொறுப்புடன் கூடிய வழங்கல் முகாமைத்துவத்துக்காக அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. Sustainable Future Group (SFG) அமைப்பு பச்சை வீட்டு வாயு வெளியேற்றலை விஞ்ஞானபூர்வமாகவும் பரந்துபட்டதாகவும் கணக்கிடல், வெளியேறும் வாயுவை […]
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளது
நீங்கள் வாழ விரும்பும் இடங்களை உருவாக்குதல் காலி, இலங்கை, 2026 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் முன்னணி டைல் உற்பத்தியாளரான LANKATILES, காலியில் இரண்டாவது மற்றும் 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்ததை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இல.. 145, மாத்தறை வீதி, பெட்டிகல வத்த, காலி என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த புதிய சேர்க்கை, LANKATILES இன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு சிறப்பம்சம், புதுமை மற்றும் நம்பகமான சேவையின் தொடர்ச்சியான பயணத்தில் […]
