இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான www.iasl.lk ஐப் புதிய முகப்புடன் வெளியிடுவதாக அண்மையில் அறிவித்தது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இடத்தில் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்கும், தகவல்களைப் பெறுவதை எளிதாக்குவதற்கும், துறையில் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான அச்சங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் தரங்களை உயர்த்துவதைத் தனது முக்கிய பொறுப்பாக IASL இந்தப் புதிய வலைத்தளத்தின் மூலம் சிறப்பாக நிரூபிக்கிறது. இலங்கையின் காப்புறுதித் துறை வேகமாக டிஜிட்டல் மயமாக்கலுக்கு […]
Category: TAMIL
ஜனசக்தி பைனான்ஸ் ‘இலங்கையின் முச்சக்கர வண்டி சமூகத்தை மேம்படுத்தல்’ பிரச்சார நடவடிக்கைக்காக வெண்கல Effie விருதை வென்றது
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தனது “Uplifting the Sri Lankan Three-Wheel Community” எனும் தாக்கம் மிக்க பிரச்சார நடவடிக்கைக்காக Effie Awards Sri Lanka 2025 விருதுகளில் நிதிப் பிரிவில் வெண்கல Effie விருதை வென்றுள்ளது. இந்த அங்கீகாரம், படைப்பாற்றலைக் கொண்டு அளவிடக்கூடிய வணிக விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கான நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் அதேவேளை பின்தங்கிய சமூகங்களின் நிதிசார் உள்ளீர்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. […]
இலங்கையை உலகளாவிய திருமண நிகழ்வுக்கான தலமாக நிலைநிறுத்தும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை
ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை மீண்டெழுந்து வரும் நிலையில், Shangri-La Hambantota Golf Resort & Spa ஹோட்டலானது, நாட்டை சர்வதேச திருமணங்களுக்கான முதன்மையான தலமாக நிலைநிறுத்துவதில் ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுத்துள்ளது. இது திருமணத்தின் அளவு, அதன் அமைப்பு மற்றும் அது சொல்லும் கதை ஆகியன ஒன்றிணையும் இடமாகும் இந்தத் தொலைநோக்குப் பார்வையானது, மார்ச் மாதம் Gulf-O-Flex, Rubber World Industry Global நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முஜ்தபா ஷைக்கானி (Mujtaba […]
மேம்பட்ட கறை அகற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தீவா பிரெஷ்’ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் தீவா
இலங்கையின் சலவை பராமரிப்புத் துறையில் மிகவும் நம்பகமான வர்த்தக நாமங்களில் ஒன்றான ‘தீவா’ (Diva), தனது ‘Diva Fresh’ (தீவா பிரெஷ்) சலவைத்தூள் வரிசையை ‘Triple Action’ தொழில்நுட்பத்துடன் மீள அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைக் குடும்பங்கள் தங்களது அன்றாட சலவை நடவடிக்கையின் போதான சவால்களை அதிக எளிமையாகவும் நம்பிக்கையுடனும் கையாள்வதற்கு உதவுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன் மூலம் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள தீவா, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு உண்மையான மதிப்பினை […]
அன்பின் மரபிற்கு கௌரவம்: SLIM KANTAR People’s Awards 2026 இல் விருது பெற்ற ‘பேபி செரமி’
இலங்கை முழுவதும் உள்ள மக்கள் வர்த்தக நாமத்தின் மீது வைத்துள்ள ஆழ்ந்த அன்பு மற்றும் நம்பிக்கையை பறைசாற்றும் வகையில், அண்மையில் நடைபெற்ற SLIM KANTAR People’s Awards 2026 நிகழ்வில் பேபி செரமி (Baby Cheramy) ஆண்டின் சிறந்த ‘குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமம்’ (Baby Care Brand of the Year) என மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க வெற்றியானது, நுகர்வோருடன் கொண்டுள்ள வலுவான உணர்வுபூர்வமான பிணைப்பை வெளிப்படுத்துவதுடன், இலங்கையின் மிகவும் நம்பகமான குழந்தை […]
உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியிலும் ஆடை உற்பத்தித் துறையில் ஸ்திரத்தன்மையை பேணும் இலங்கை
இலங்கையின் ஆடை ஏற்றுமதியானது 2026 பெப்ரவரி மாதத்தில் பரந்த அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முக்கிய உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி 11.46% இனால் குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இதில் முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுகள் பின்வருமாறு: ஐரோப்பிய ஒன்றியம் (EU): -19.48% அமெரிக்கா (USA): -3.53% பிரித்தானியா (UK): -5.67% ஏனைய சந்தைகள்: -18.54%. […]
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானமாக” Coca-Cola Sri Lanka தொடர்ச்சியாக 5-வது முறையாகத் தெரிவு
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026 இல் (SLIM-Kantar People’s Awards 2026), கோகா-கோலா ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானம்” (Youth Choice Beverage Brand of the Year) என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் கான்டார் (Kantar) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் SLIM-Kantar மக்கள் விருதுகள், இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் வாக்களிப்பு விருதுத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு […]
TAGS Awards 2025 நிகழ்வில் HNB FINANCEவெள்ளி விருது வென்று சாதனை
இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS Awards 2025இன் வைர விழா நிகழ்வில், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் பிரிவில் (மொத்த குழும சொத்துக்கள் 25–75 பில்லியன் ரூபா) HNB Finance PLC வெள்ளி விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இவ்விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்ற வெற்றியாக அமைந்தது. கடந்த ஆண்டு […]
Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு Plan for Change திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த MAS
இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான MAS Holdings, தனது ‘Plan for Change’ திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அண்மையில் இரண்டு அதிகாரப்பூர்வ bluesign® கூட்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. அதன்படி, MAS Holdingsஇன் கீழ் இயங்கும் Texo (Pvt) Ltd (பருத்தி துணி பதப்படுத்தும் தொழிற்சாலை) மற்றும் Noyon Lanka (லேஸ் உற்பத்தி நிறுவனம்) ஆகியவை இத்திட்டத்தில் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொறுப்பான உற்பத்தி செயல்முறைக்காக நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தெளிவாக […]
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த ஒருமித்த கருத்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பெருந்தோட்டத் துறை தனது 172 கால வரலாற்றில் மிக முக்கியமானதொரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இத்துறையின் வளர்ந்து வரும் ஒரு பகுதியினர், நிகர பூச்சிய (Net Zero) கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் நோக்கிய ஒரு பயணப் பாதையை தற்போது திட்டமிட்டு வருகின்றனர். உலகளாவிய கொள்வனவாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகளை (low-carbon supply […]
