கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய வேளாண்மை பாரம்பரியம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தற்காலத்திற்கு உள்ள மாற்றத்தின் அடையாளமும் அதிக மதிப்புடையவை. இந்தத் தோட்டத்தின் தொடக்கம், கோப்பி செய்கை தோல்வியுற்றதாலும், மலேரியா நாடு முழுவதும் விரைவாகப் பரவியதாலும், அதற்குத் தேவையான சிகிச்சையான குயினைன் மருந்து தயாரிப்பதற்கு அவசியமான சின்கோனா (குயினா மரம்) செய்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெஸர்ஸ் மெக்ஃபார்லேன் நிறுவனத்தின் உரிமையில் உள்ள […]
Category: TAMIL
2026 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்திய Hayleys Agriculture
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த ஜனவரி 23 முதல் 25 வரை இடம்பெற்ற 2026 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், இலங்கையின் விவசாயத்துறையை மறுசீரமைப்பதற்கான தனது அர்ப்பணிப்பை Hayleys Agriculture Holdings Limited நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நவீன விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாயத் தயாரிப்புகளை விவசாய சமூகத்தினருக்கு, குறிப்பாக வட மாகாணத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் இந்நிறுவனம் காட்டி வரும் அக்கறையானது, விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை ரீதியான புத்தாக்கத்தில் ஒரு […]
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் RebuildingSri Lanka நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபா நன்கொடை
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் அனர்த்தத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தேசிய மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிதியுதவி, இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் செயற்குழுவினால், அண்மையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வைத்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. சன்ஷைன் ஹெல்த்கெயார் […]
இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் பரிஸ்டாவின் “Share a Meal” பிரச்சாரம் ரூ. 6.78 மில்லியன் நிதி திரட்டி சாதனை
கொழும்பு, ஜனவரி 23, வெள்ளிக்கிழமை 2025 – இலங்கையின் மிகப்பெரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் கோப்பி உணவகச் சங்கிலிகளில் ஒன்றான பரிஸ்டா ஸ்ரீலங்கா, SOS சிறுவர் கிராமம் இலங்கை (SOS Children’s Villages Sri Lanka) அமைப்புடன் இணைந்து தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்ட “Share a Meal” வருடாந்த பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதன் மூலம், சமூக மேம்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. “பரிஸ்டா ஸ்ரீலங்காவின் நோக்கம் என்பது எமது கோப்பி நிலையங்களுக்கு அப்பாற்பட்டு, […]
கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் அபார்மென்ட் கருத்திட்டத்தின் அனுபவத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் Icon V Talpe
ஒடிலியா குழுமம் தமது புதிய ஹோட்டல் அபார்ட்மென்ட் கருத்திட்டமான Icon V Talpe உடன் அழகிய தெற்கு கடற்கரையில் சொகுசு வதிவிட அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கு உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. காலி நகருக்கும் தெற்கு அதி வேக நெடுஞ்சாலைக்கும் ஒரு சில நிமிடங்களில் பிரவேசிக்கக்கூடிய தூரத்தில் தல்பே இயற்கை நீச்சல் வளாகத்துக்கு முன்னால் அமைந்துள்ள மேற்படி வீட்டுத் திட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதன்மையான தெரிவாக இருக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த வீட்டுத் திட்டத்தில் தளபாடங்களுடன் […]
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.4% அதிகரிப்பு; முழு ஆண்டு ஏற்றுமதி 5.0 பில்லியன் அமெரிக்க டொலர்
கைத்தொழில் ஏற்றுமதி புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் ஆடை மற்றும் தைக்கப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியானது 2024 டிசம்பரில் காணப்பட்ட 424.18 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பரில் 5.43% இனால் அதிகரித்து 447.21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. மூன்று பிரதான இலக்குச் சந்தைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (167.43 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 6.76% […]
தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை
Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான மைல்கல். இலங்கை தனது முதலாவது ‘ஸ்மார்ட்’ பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless cards), டிஜிட்டல் பணப்பைகள் (Digital wallets) மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பயணக் கட்டணங்களைச் செலுத்த முடியும். இந்த முன்னேற்றமானது, ‘ஸ்மார்ட்’ போக்குவரத்துத் துறையில் (Smart […]
OJ (OMODA மற்றும் JAECOO) வாகனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Hayleys Mobility, நிலைபேற்றியல் சார்ந்த உயர் மட்ட போக்குவரத்தில் புதிய யுகத்திற்கு வழிவகுத்துள்ளது
இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சூழல் நேய, திறன்மிக்க போக்குவரத்துத் துறையில் திருப்புமுனையாக அமையும் வண்ணம், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் 2026 ஜனவரி 27 அன்று இடம்பெற்ற நிகழ்வில் OJ (OMODA மற்றும் JAECOO) மோட்டார் வாகனங்களை Hayleys Fentons Limited நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவான Hayleys Mobility Limited உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்து, நவீன போக்குவரத்து முறைகளுக்கு உயர் மட்ட வாகனங்களை நாடுகின்ற நகர்ப்புற மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் […]
இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை அறிமுகப்படுத்தும் Durdans மருத்துவமனை
80 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான பெயராக விளங்கிவரும் Durdans வைத்தியசாலை, இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், தனது நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை (Vascular Clinic) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த முக்கிய முன்னெடுப்பானது, இலங்கையர்கள் வெளிநாடு செல்லாமல், உலகத் தரத்திலான குருதிக்குழாய் தொடர்பான சிகிச்சைகளை உள்நாட்டிலேயே பெறும் வசதியை வழங்குகிறது. புதிய Vascular Clinic நிலையமானது, மேம்பட்ட நோயறிதல், மிகச் சிறிய துவாரம் ஊடான (minimally invasive) சிகிச்சைகள், திறமையான மருத்துவ ஆலோசகரால் […]
உலகின் மிகச்சிறந்த கோல்ப் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அங்கீகாரம்
இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா (Shangri-La Hambantota) ஹோட்டலானது ‘கோல்ஃப் வேர்ல்ட் முதல் 100 – வேர்ல்ட் ரிசோர்ட்ஸ்’ (Golf World Top 100 – World Resorts) தரவரிசையில் 70ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் மிகவும் மதிக்கப்படும் கோல்ப் மற்றும் ரிசோர்ட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்த ‘Top 100’ தரவரிசையானது வெறுமனே கோல்ப் விளையாட்டை மாத்திரம் கருத்தில் கொண்டு வழங்கப்படுவதில்லை. முழுமையான தங்குமிட மற்றும் […]
