வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Bybit, தற்போது ‘AI Trading Skill’ எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் சாதாரண உரையாடல் மொழி (Natural Language) வழியாகவே கிரிப்டோ வர்த்தகங்களை மேற்கொள்ளவும், சந்தைத் தரவுகளைப் பெறவும், இணைய சொத்துகளை நிர்வகிக்கவும் முடியும். ChatGPT, Gemini, Claude, Cursor, Windsurf உள்ளிட்ட அனைத்து முன்னணி AI assistant ஊடாகவும் இதனைப் பயன்படுத்தலாம். எந்தவொரு மென்பொருள் நிறுவல்களோ […]
Category: TAMIL
அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை வலுவூட்டும் நோக்கில் City of Dreams Sri Lanka மற்றும் SLITHM இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்துடன் ((SLITHM) இணைந்து, “Give to Gain” எனும் கருப்பொருளில் விசேட கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. இக்கருத்தரங்கில் தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள வல்லுநர்கள் கலந்துகொண்டதுடன், தமது நுண்ணறிவுகள், அனுபவங்கள் மற்றும் புதிய சிந்தனைகளை ஒருவருக்கொருவர் உத்வேகத்துடன் பரிமாறிக்கொண்டனர். இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ மாணவர்களை வரவேற்ற இந்த நிகழ்வு, இலங்கையின் […]
வலீமா நிகழ்வுகளை பிரம்மாண்டமாகக் கொண்டாட City of Dreams வழங்கும் விசேட சலுகை
தெற்காசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, தனது புகழ்பெற்ற திருமணச் சேவையான ‘வெடிங்ஸ் இன் ஸ்கை’ (Weddings in Sky) திட்டத்தின் கீழ் விசேட ‘வலீமா’ சலுகையை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த விடுதியின் விசாலமான மண்டபங்களில், அதிகளவான விருந்தினர்களுடன் மறக்க முடியாத வகையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை நடத்த விரும்பும் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்காகவே இந்த பிரத்தியேகச் சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண மரபுகளில் ‘வலீமா’ கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான இடத்தைப் […]
உள்நாட்டு உணவுக் கலையின் பிரபல்யமான நாமமாக தடம் பதித்துள்ள இலங்கை ‘MAQARA’ உணவகம்
கொழும்பு உலக வர்த்தக நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள “MAQARA”, மிகக் குறுகிய காலத்திலேயே நகரின் பிரபலமான உணவகமாக தடம் பதித்துள்ளது. இந்த உணவகம் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கையின் சுவையை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் ரம்மியமான சூழல், தரமான சேவை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவு மெனுவுடன், “MAQARA” பலருக்கு மறக்க முடியாத உணவு அனுபவத்தை வழங்கும் இடமாக மாறியுள்ளது. “MAQARA” பாரம்பரிய இலங்கை காலை உணவுகளை விற்பனை […]
செலான் வங்கி, DIMO உடனான கூட்டாண்மையில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு விரைவான லீசிங் தீர்வுகளை வழங்குகிறது
செலான் வங்கி பிஎல்சி, 85 ஆண்டுகளாக வாகனச் சந்தையில் சிறந்து விளங்கும் DIMOவுடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதனூடாக DIMOவிடமிருந்து Tata வணிக வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகின்றது. இவ் இணைவு, நம்பகமான போக்குவரத்து தீர்வுகளைத் தேடும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதிக வசதி, போட்டித்தன்மை வாய்ந்த நிதி தெரிவுகள் மற்றும் விரைவான ஒப்புதல்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் விரிவடைந்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கும் வணிக வாகனங்கள் […]
2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, 2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது. மார்ச் 6ஆம் திகதி HNB டவர்ஸில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர், வர்த்தகர்கள், கூட்டாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அதன்போது HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்: “தேசியத் தேவைகளை அடையாளம் காணும் வங்கி […]
“நிலைபேற்றியலை மையமாகக் கொண்ட” பிரத்தியேக Signature விற்பனை மையங்களை இலங்கையில் முதல்முறையாக ஹட்ச் அறிமுகப்படுத்துகிறது
நிலைபேற்றியல் சார்ந்த நவீன விற்பனை மற்றும் சேவையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது பிரத்தியேக விற்பனை மையங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நாட்டின் விற்பனைத் துறையில் பாரிய திருப்புமுனையை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஹட்ச் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, கணிப்பிடக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவை ஏற்படுத்துவதில் வெறுமனே அடையாளத்தை மாத்திரம் வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கு அப்பால் சென்று, விற்பனை மையங்களில் நிலைபேற்றியலை முழுமையாக ஒருங்கிணைத்துள்ள முதன்முதல் நிகழ்வாக இது மாறியுள்ளது. இலங்கையில் […]
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை ஊக்குவிக்கும் Coca-Cola வின் ‘Give Back Life’ செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு
இந்தியா மற்றும் இலங்கையில் அண்மையில் நிறைவுக்கு வந்த 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிரிக்கெட் தொடரின் அதிகாரப்பூர்வ பானப் பங்காளராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐசிசி) Coca-Cola நிறுவனம் கைகோர்த்தது. இந்த உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, இலங்கை முழுவதும் மறுசுழற்சி மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை Coca-Cola நிறுவனம் முன்னெடுத்திருந்தது. இந்த முயற்சியானது, Coca-Cola நிறுவனத்தின் பிடரதான தூண்களில் ஒன்றான ‘பொதியிடல்’ முறையை வலுப்படுத்துகின்றது. இது ‘வடிவமைப்பு’ மற்றும் ‘சேகரிப்பதற்கான […]
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் ஆரம்பித்துள்ள Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம்: ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்கப்பட்டுள்ளன
இலங்கையின் முதன்மையான ஆதன நிர்மாண நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties – JKP), தனது மற்றுமொரு குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றமை குறித்து அறிவித்துள்ளது. Vauxhall DSTRCT என்ற பெயரில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது கொழும்பின் நகர மையத்தில் 60 மாடிகள் கொண்ட குடியிருப்புச் செயற்திட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையானது இச்செயற்திட்டத்திற்கு சந்தையில் எந்தளவு கேள்வி உள்ளது என்பதை எடுத்துக் […]
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்: TikTok மூலம் புதிய அனுபவத்தை வழங்கும் ‘Level Bite’ அப்துல் அஸீஸ்
இலங்கையில் ரமழான் மாதம் என்பது வெறும் மத ரீதியான கடமை மட்டுமல்ல, அது பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த புனித மாதத்தில் உணவு என்பது ஒரு உலகளாவிய மொழியாக அமைந்து, முஸ்லிம் சமூகத்தை மட்டுமன்றி அனைத்து இன மக்களையும், நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக மாறுகிறது. ஆடம்பரமான இஃப்தார் விருந்துகள் முதல் வீதியோரக் கடைகளில் பகிரப்படும் கஞ்சி வரை, ரமழான் கால உணவு என்பது மதம் மற்றும் சமூக எல்லைகளைக் […]
