பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவ குழுக்கள், திட்டத்திற்கு பொறுப்பான குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் / […]
Category: TAMIL
டோக்கியோ சீமெந்து தனது 2026 விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு மகுடம் சூட்டியது
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் […]
Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College இன் வருடாந்த விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு
முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வியில் பூரண ஆளுமை விருத்தியை ஊக்குவிக்கும் சிறந்த பாடசாலையாக Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College, 2026 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள சுகததாச மைதானத்தில் தனது நான்காவது வருடாந்த விளையாட்டு விழாவை வெகு விமரிசையாக நடாத்தியது. இந்த தேசிய அளவிலான வெற்றி மற்றும் விளையாட்டு விழா, பாடசாலையின் கல்வித் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாணவர் மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. Peoples Excellency விருதானது, முன்பள்ளி […]
மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராடஇணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation
பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய் வறுமைக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான முயற்சிகளை 2026 ஆம் ஆண்டிற்கான #BleedGood முன்முயற்சியின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மைல்கல் கூட்டாண்மையானது, பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இலங்கைச் சமூகங்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான Selyn மற்றும் MAS Femography ஆகிய இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட இலட்சியத்தை இது பிரதிபலிக்கிறது. இந்தக் […]
இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு
இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, தனது புதிய ‘அல்டேர்’ (Altair) காட்சியறையை கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் சூழல்நேய மற்றும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கொழும்பு அல்டேர் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்தக் காட்சியறையானது, BYD மற்றும் DENZA ஆகிய […]
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ‘Wowurudu’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, Samsung Sri Lanka நிறுவனம் தனது நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களுக்கான ‘Wowurudu’ எனும் புதிய பிரச்சாரத்தை எதிர்வரும் 2026 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரிய உற்சாகம் மற்றும் புதியதொரு தொடக்கத்தின் உந்துதலால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த ‘Wowurudu’ பிரச்சாரமானது, Samsung இன் நம்பிக்கைக்குரிய நவீன தொழில்நுட்பத் தயாரிப்புகள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் சிறப்பாக்குவதையும், குடும்பங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில் […]
இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதல் Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IIHS
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரக் கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதலாவது Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை தொடங்குவதன் மூலம் பிராந்திய சுகாதாரக் கல்வி மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்துறையில் தனித்துவமான தடத்தை பதித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார கட்டமைப்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், சுகாதார சேவைகளை வழங்குவதிலும் நிர்வகிப்பதிலும் தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் […]
Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்துடனான வாகன படையணி பங்காளித்துவத்தின் கீழ் 26 Nissan Magnite SUVகளை கையளித்த AMW
Associated Motorways (AMW) நிறுவனம் அண்மையில் 26 புதிய Nissan Magnite SUV ரக வாகனங்களை Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்திடம் கையளித்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகரித்து வரும் பெருநிறுவன வாகன படையணி பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முன்னணி நிறுவனங்களுக்கு முழுமையான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் மூன்று நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். AMW சார்பில் அதன் விற்பனைப் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, […]
HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்
இலங்கையின் தனியார் துறை வங்கியியல் துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரண வீதி, பண்டாரகம எனும் புதிய முகவரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததன் மூலம், தனது நீண்டகாலத் துறைசார் தலைமைத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. HNBஇன் நிறைவேற்றுத் துணைத் தலைவரும் கிளை வலையமைப்பு வணிகப் பிரதானியுமான சுபுன் டயஸ், பண்டாரகம பிரதேச செயலாளர் திஸ்னா ஜயசிங்க மற்றும் HNBஇன் தென்மேற்கு பிராந்திய வணிகப் பிரதானி ஈஷான் […]
லத்தீன் கலாசாரத்தின் ஈர்ப்புடன் “Signature Latin Affair”:
பெப்ரவரி 13 -15 வரை City of Dreams Sri Lanka இல் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக சர்வதேச அனுபவங்களை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் City of Dreams Sri Lanka, பெப்ரவரி 13 முதல் 15 ஆம் திகதி வரை மற்றுமொரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது. “Signature Latin Affair” ஊடாகக் கவர்ச்சிகரமான லத்தீன் கலாசாரத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆடம்பரமான இரவு நேர […]
