இலங்கையின் முதன்மையான தேயிலை ஏல வழங்கல் சேவை வழங்குநரான Asia Siyaka Warehousing தனியார் நிறுவனம் உலகளவில் தனித்துவமானதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ZeroCarbon® சான்றிதழை பெற்ற முதலாவது தேயிலை வழங்கல் நிறுவனமாக தடம் பதித்துள்ளது. அதன் மூலம் நிலைபேறானதன்மை, தொழில்பாட்டு உயர்தரம் மற்றும் பொறுப்புடன் கூடிய வழங்கல் முகாமைத்துவத்துக்காக அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. Sustainable Future Group (SFG) அமைப்பு பச்சை வீட்டு வாயு வெளியேற்றலை விஞ்ஞானபூர்வமாகவும் பரந்துபட்டதாகவும் கணக்கிடல், வெளியேறும் வாயுவை […]
Category: TAMIL
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளது
நீங்கள் வாழ விரும்பும் இடங்களை உருவாக்குதல் காலி, இலங்கை, 2026 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் முன்னணி டைல் உற்பத்தியாளரான LANKATILES, காலியில் இரண்டாவது மற்றும் 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்ததை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இல.. 145, மாத்தறை வீதி, பெட்டிகல வத்த, காலி என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த புதிய சேர்க்கை, LANKATILES இன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு சிறப்பம்சம், புதுமை மற்றும் நம்பகமான சேவையின் தொடர்ச்சியான பயணத்தில் […]
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் Sunshine Foundation for Good
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான Sunshine Foundation for Good (SFG) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதற்கான பரிசு வவுச்சர்களை நான்காவது முறையாக வழங்குவதன் மூலம் கல்விக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனால், குறித்த ஆண்டு இந்தத் திட்டத்தின் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாட்டுப் பிரிவுகள் காணப்படும் களனி, கடவத்தை, இரத்மலானை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த […]
பாரம்பரிய கெவும் முதல் நவீன கீட்டோ வரை: அன்றாட சமையல் குறிப்புகளுக்காக TikTok-ஐ நாடும் இலங்கையர்கள்
இலங்கையின் பாரம்பரிய சமையல் கலை என்பது தலைமுறை தலைமுறையாக நேரடி அவதானிப்பின் மூலமே கடத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு தாய் எவ்வாறு மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறார் என்பதைப் பார்த்தும், கைகளால் மாவின் பதத்தை உணர்ந்தும், எந்தவித எழுத்துப்பூர்வமான குறிப்புகளும் இன்றி சமையல் நுணுக்கங்கள் கற்கப்பட்டன. ஆனால் இன்று சமையலறையின் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. சமையலறைகள் வேகமானவையாகவும், உணவு முறைகள் மாறுபட்டவையாகவும், நேரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளன. இந்த வேகமான உலகில், இன்றைய இலங்கையர்கள் சமையல் குறிப்புகளுக்காக சமையல் புத்தகங்களை விட […]
கைத்தொழில்துறைக்கு அவசியமான திறமையாளர்களை உருவாக்க TVEC அங்கீகாரம் பெற்ற சான்றளித்தலை வலுப்படுத்தும் OCL ஆடைக்கைத்தொழில் கல்வியகம்
எதிர்காலத்திற்கு அவசியமான திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்கும் Ocean Lanka (ஓஷன் லங்கா) நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, அதன் கீழ் இயங்கி வரும் ‘OCL Academy of Textile and Apparel’ கல்வி நிறுவகம் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அகடமியில் பயிற்சி பெற்ற இரண்டாவது குழுவைச் சேர்ந்த 33 ஊழியர்கள் அண்மையில் வெற்றிகரமாக அவர்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். துணி மற்றும் ஆடைத் துறையில் முறையான கைத்தொழில்துறை அறிவு, நடைமுறை ரீதியான திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை […]
ஏற்றுமதித் துறையில் முன்னணியில் உள்ள Joint Agri Products Ceylon (Pvt) Ltd நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (SUN), ஏற்றுமதித் துறையில் முன்னணியில் திகழும் Joint Agri Products Ceylon (Private) Limited – JAPC நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 21 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் (Share Purchase Agreement – SPA) உள்ள நிபந்தனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி […]
மருத்துவ வழிகாட்டலுடனான நீர் மூலமான, பாதுகாப்பான, பிரத்தியேகமான மகப்பேற்று பராமரிப்பு சேவையில் முன்னேறி வரும் ஜோசப் பிரேசர் வைத்தியசாலை
ஜோசப் பிரேசர் (Joseph Fraser) வைத்தியசாலை, மருத்துவ ரீதியாக வழிநடத்தப்பட்ட நீர் மூலமான பிரசவத்தின் (water birth) ஊடாக தமது மகப்பேற்றுச் சேவையில் அண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு, தாயின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் மருத்துவப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரநிலைகளை உறுதிப்படுத்துவதில் மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஜோசப் பிரேசர் மருத்துவமனையினால் வழங்கப்படும் நீர் மூலமான பிரசவங்கள், மிக நெருக்கமான மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்பட்ட சூழலில், இறுக்கமான […]
தனது புதிய நகர காட்சியறையை கொழும்பு 04 இல் திறந்து, நகர்ப்புற உயர் ரக வாகன தீர்வுகளை அறிமுகம் செய்த GAC Automobile Technologies
GAC Automobile Technologies (Pvt) Ltd நிறுவனம், இலக்கம் 342, காலி வீதி, கொழும்பு 04 இல் தனது புதிய GAC City Showroom (நகர காட்சியறையை) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் மின்சாரமயமாகி வரும் போக்குவரத்துத் துறையின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. நகரின் இதயப்பகுதியில் மூலோபாய ரீதியான இடத்தில் அமைந்துள்ள இந்த காட்சியறை, நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ற மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான விரிவான மற்றும் அனுபவ ரீதியான அறிமுகத்தை […]
காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் ‘Nüwa’ விடுதியில் காதலர் தினக் கொண்டாட்டம்
காதலின் உண்மையான வசீகரத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த காதலர் தினத்தை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன் ஆடம்பர விருந்தோம்பல் சேவையான ‘Nüwa’ விடுதியில் நடைபெறவுள்ள இந்த விசேட காதலர் தினக் கொண்டாட்டம், ஜோடிகளுக்கு இடையே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வழங்கும். வழக்கமான கொண்டாட்டங்களுக்கு அப்பால், சுவைமிகுந்த உணவுகள் மற்றும் பானங்களுடன் ஒரு இனிய மாலைப் […]
இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் BYD நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள், BYD நிறுவனம் விரைவான வளர்ச்சியுடன் சந்தையில் தனக்கென ஒரு தனித்துவமான […]
