இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campus உம் கைகோர்க்கின்றன

ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campusஉம் (CIC) அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு, உயர்தர சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட பிரித்தானியப் பட்டப்படிப்புகளையும் கல்வித் தகுதிகளையும் இந்நாட்டிலேயே பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இன்றைய நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 30 இற்குள் இடம்பெற்றுள்ள East Anglia பல்கலைக்கழகம், 2026 QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 400 இற்குள்ளும் இடம்பெற்றுள்ளது. […]

கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த ‘Signature Latin Affair’

உண்மையான லத்தீன் பாரம்பரியத்தைப் பின்பற்றிய தனித்துவமான ‘Signature Latin Affair’ நிகழ்வு அண்மையில் City of Dreams Sri Lanka வில் விருந்தினர்களுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்றது. அதன் நேர்த்தி மற்றும் பல்வேறு விழா அம்சங்கள் ஊடாக விருந்தினர்களுக்கு ஒரு புதிய ரசனையை வழங்கிய இந்த ‘Signature Latin Affair’ அனுபவத்தை முழுமையாக ரசிப்பதற்காக, அந்த பாரம்பரியத்தை மதிக்கும் ஏராளமான விருந்தினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளைப் பரிசளித்த […]

பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு மாற்றாக International Foundation Programme திட்டத்தை அறிமுகப்படுத்தும்  IIHS

IIHS (International Institute of Health Sciences) நிறுவனம் IIHS International Foundation Programme என்ற பெயரில் புதிய வேலைத்திட்டமொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது, இது இலங்கையில் உள்ள பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு நவீன மற்றும் முற்போக்கான மாற்றாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுகின்றது. நீண்ட காலமாக, இலங்கையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான பிரதான வழியாக A/L கல்வி முறை காணப்படுகிறது. அது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான […]

2026 இல் காலி Radisson Blu Resort-இல் கால்பதிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற Yazu உணவகம்

கொழும்பு, 2026 மார்ச் 16, திங்கட்கிழமை: காலி ராடிசன் ப்ளூ ரிசார்ட் (Radisson Blu Resort Galle) தனது புதிய சமையல் கலை முயற்சியாக ‘யாசு எட் தி பீச்’ (Yazu at the Beach) எனும் பான்-ஆசிய (Pan-Asian – பல்வேறு ஆசிய நாடுகளின் உணவு வகைகளைக் கொண்ட உணவகம்) உணவகத்தை 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற ‘யாசு’ (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கமாகும். காலியின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள […]

பாரம்பரியம், கலாசாரச் செழுமையுடன் City of Dreams Sri Lanka-வில் மிக விமர்சையாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

கொழும்பு, புதன்கிழமை 04 மார்ச் 2026: தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுமுறை விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, பல நூற்றாண்டுகள் பழமையான சீன பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இப்பிராந்தியத்திலுள்ள சீன சமூகத்துடனான தனது ஆழமான கலாசார உறவை மீளுறுதிப்படுத்தும் வகையிலும் சீனப் புத்தாண்டை வெகு விமர்சையாகக் கொண்டாடியது.  விடுதி வளாகம் முழுவதும் சிவப்பு மற்றும் தங்க நிற அலங்காரங்களுடன் ஜொலித்ததுடன், நேர்த்தியான விளக்குகள் மற்றும் செர்ரி பூக்களின் (Cherry blossom) அலங்காரங்கள் பொழுதுபோக்குத் […]

Bybit இன் ‘AI Trading Skill’ அறிமுகம்: 253 API Endpoints உடன் கிரிப்டோ வர்த்தகத்திற்கான AI முகவர்களுக்கு வலு

வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Bybit, தற்போது ‘AI Trading Skill’ எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் சாதாரண உரையாடல் மொழி (Natural Language) வழியாகவே கிரிப்டோ வர்த்தகங்களை மேற்கொள்ளவும், சந்தைத் தரவுகளைப் பெறவும், இணைய சொத்துகளை நிர்வகிக்கவும் முடியும். ChatGPT, Gemini, Claude, Cursor, Windsurf உள்ளிட்ட அனைத்து முன்னணி AI assistant ஊடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.  எந்தவொரு மென்பொருள் நிறுவல்களோ […]

அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை வலுவூட்டும் நோக்கில் City of Dreams Sri Lanka மற்றும் SLITHM இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்துடன் ((SLITHM) இணைந்து, “Give to Gain” எனும் கருப்பொருளில் விசேட கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. இக்கருத்தரங்கில் தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள வல்லுநர்கள் கலந்துகொண்டதுடன், தமது நுண்ணறிவுகள், அனுபவங்கள் மற்றும் புதிய சிந்தனைகளை ஒருவருக்கொருவர் உத்வேகத்துடன் பரிமாறிக்கொண்டனர். இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ மாணவர்களை வரவேற்ற இந்த நிகழ்வு, இலங்கையின் […]

வலீமா நிகழ்வுகளை பிரம்மாண்டமாகக் கொண்டாட City of Dreams வழங்கும் விசேட சலுகை

தெற்காசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, தனது புகழ்பெற்ற திருமணச் சேவையான ‘வெடிங்ஸ் இன் ஸ்கை’ (Weddings in Sky) திட்டத்தின் கீழ் விசேட ‘வலீமா’ சலுகையை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த விடுதியின் விசாலமான மண்டபங்களில், அதிகளவான விருந்தினர்களுடன் மறக்க முடியாத வகையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை நடத்த விரும்பும் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்காகவே இந்த பிரத்தியேகச் சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண மரபுகளில் ‘வலீமா’ கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான இடத்தைப் […]

உள்நாட்டு உணவுக் கலையின் பிரபல்யமான நாமமாக தடம் பதித்துள்ள இலங்கை ‘MAQARA’ உணவகம்

கொழும்பு உலக வர்த்தக நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள “MAQARA”, மிகக் குறுகிய காலத்திலேயே நகரின் பிரபலமான உணவகமாக  தடம் பதித்துள்ளது. இந்த உணவகம் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கையின் சுவையை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் ரம்மியமான சூழல், தரமான சேவை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவு மெனுவுடன், “MAQARA” பலருக்கு மறக்க முடியாத உணவு அனுபவத்தை வழங்கும் இடமாக மாறியுள்ளது.  “MAQARA” பாரம்பரிய இலங்கை காலை உணவுகளை விற்பனை […]

செலான் வங்கி, DIMO உடனான கூட்டாண்மையில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு விரைவான லீசிங் தீர்வுகளை வழங்குகிறது

செலான் வங்கி பிஎல்சி, 85 ஆண்டுகளாக வாகனச் சந்தையில் சிறந்து விளங்கும் DIMOவுடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதனூடாக DIMOவிடமிருந்து Tata வணிக வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகின்றது. இவ் இணைவு, நம்பகமான போக்குவரத்து தீர்வுகளைத் தேடும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதிக வசதி, போட்டித்தன்மை வாய்ந்த நிதி தெரிவுகள் மற்றும் விரைவான ஒப்புதல்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் விரிவடைந்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கும் வணிக வாகனங்கள் […]