Asia Property Guru Awards 2025 நிகழ்வில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை பெற்ற Groundworth

இலங்கை முழுவதும் அதிக திறன் கொண்ட காணி முதலீடுகளில் முன்னணியில் திகழ்கிறது Asia Property Guru Awards 2025 விருது விழாவில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Groundworth (PVT) Ltd பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் தனது நிலையை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதானது, ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கான ஆற்றலுடன் மூலோபாய ரீதியான முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ள காணிகளை […]

புத்தம்புதிய பாலில் இருந்து ஆடம்பர ஓய்வுப் பயணங்கள்: “Scan & Win Big” வெற்றியாளர்கள் 10 பேருக்கு அம்பேவல வெகுமதிகளை வழங்கியுள்ளது

உச்சம் என்பது வெறுமனே தனது தயாரிப்புக்களின் வாக்குறுதி மாத்திரமன்றி, அது ஒரு அனுபவம் என்பதை அம்பேவல மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இலங்கையின் மிகவும் உச்சமான மற்றும் 1வது ஸ்தானத்தில் திகழ்ந்து வரும் புத்தம்புதிய பால் நாமமான அம்பேவல, மிகவும் பிரபலமாக முன்னெடுத்திருந்த “Scan & Win Big” நுகர்வோர் ஊக்குவிப்பின் மூலமாக, அன்றாட ஊட்டச்சத்தை முற்றிலும் புதிய மட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், பிரத்தியேகமான உச்ச விடுமுறைத் திட்டங்களை விசுவாசம்மிக்க அம்பேவல நுகர்வோர் 10 பேருக்கு […]

இலங்கையர்களின் முதன்மையான தேடல் தளமாக உருவெடுக்கும் TikTok

தகவல்களைத் தேடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக TikTok இன் தேடல் (search) வசதி இன்று உருவெடுத்துள்ளது. புதிய சிந்தனைகளை ஆராய்வதற்கும், அன்றாட வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், தங்களுக்குத் தேவையான உத்வேகத்தைப் பெறுவதற்கும் மில்லியன் கணக்கானோர் இத்தளத்தை நாடுகின்றனர். குறிப்பாக, தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய மையமாக இன்று TikTok மாறியுள்ளது. தகவல்களைத் தேடுவதில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றத்தின் பிரதிபலிப்பாக, TikTok இன்று ஒரு ‘வீடியோ […]

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் அவுஸ்திரேலியாவிலும் அறிமுகமாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி (CCS) தனது வர்த்தகநாமத்தை சர்வதேச அளவில் விஸ்தரிக்கும் தைரியமான முயற்சியாக அமையும் வகையில், மிகவும் பிரபலமான எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீமை அவுஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 4 அன்று Novotel Melbourne Glen Waverley ல் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு இடம்பெற்றதுடன், இதனைக் கொண்டாடும் வகையில் தொழில்துறை தலைவர்கள், உள்ளூர் விநியோகத்தர்கள், மற்றும் மூலோபாய கூட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றுகூடியிருந்தனர். […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பியகம மக்களுக்கு Sevalanka மற்றும் Coca-Cola அறக்கட்டளைகளால் உதவிக்கரம்

Coca-Cola Foundation (TCCF) அறக்கட்டளையின் நிதியுதவியுடன், Sevalanka அறக்கட்டளை கம்பஹா மாவட்டம், பியகமவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. டிட்வா சூறாவளியின் பின்னர் பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொது வசதிகளை மீட்டெடுப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. பியகம பிரதேச செயலகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாசடைந்த கிணறுகளையும் குழாய் கிணறுகளையும் சுத்தப்படுத்தி புனரமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இது வெள்ளத்திற்குப் பினனர்; ஏற்பட்டுள்ள பாதுகாப்பான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வைப் […]

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன.  அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு […]

2025இல் இலங்கையின் ‘Class A’ SUV சந்தையில் 55% பங்கினைப் பெற்று முதலிடம் பிடித்த AMW நிறுவனம்

Al-Futtaim குழுமத்தின் ஓர் அங்கமானதும், Nissan மற்றும் Suzuki நிறுவனங்களின் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தருமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (AMW), 2025 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தர (Class A) SUV பிரிவில் 55% சந்தைப் பங்கினைப் பெற்று தெளிவான சந்தையின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல் சாதனையானது, முழுமையாக Nissan Magnite மற்றும் Suzuki Fronx ஆகிய வாகனங்களின் உயர்ந்த வெற்றி மூலம் அடையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மொத்தமாக Class […]

அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர்தோட்டத்தின் நூறாண்டு நிர்வகிப்பு மற்றும் நிலைத்தன்மை

1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அட்டாலே எஸ்டேட், இன்று இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புவியியல் ரீதியான நன்மைகள் கொண்ட ரப்பர் தோட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது முதலில் மெஸ்ர்ஸ் கிராண்ட் சென்ட்ரல் (சிலோன்) ரப்பர் எஸ்டேட்ஸ் லிமிடெட்டின் பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது, இந்த நிறுவனம் Carson Cumberbatch & Company மூலம் 43,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை நிர்வகித்து வந்தது. காலப்போக்கில் இந்த எஸ்டேட் வளர்ச்சியடைந்து, மாபோட, போயகொட, டிக்ஹேன, பழைய […]

இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto 

Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை […]

2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்புடன் தனது சந்தை நிலையை வலுப்படுத்தும் Evolution Auto நிறுவனம்

இலங்கையின் முன்னணி மின்சார வாகனத் தீர்வு வழங்குநரான Evolution Auto, 2026 ஆம் ஆண்டிற்காக நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மின்சார வாகனத் தொகுப்புகளை (EV portfolio) அறிவித்துள்ளதன் மூலம், இலங்கையின் மின்சார வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆடம்பர (Luxury), பிரீமியம், குடும்பத் தேவை, வர்த்தகம், பல்வேறு பயன்பாட்டுப் பிரிவுகள் என அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய விரிவான மின்சார வாகனங்களை வழங்குவதன் மூலம், தனிப்பட்ட நுகர்வோருக்கும், பாரிய வர்த்தக பயன்பாடுகளுக்குமென பல்வேறு […]